சமய நிறுவனங்கள், மடம், தேவஸ்தானம், சத்திரங்களின் அற வைப்பு நிதியை நிர்வகிக்கும் சட்டங்கள் பற்றிய நுால்.
விக்கிரக அற நம்பகச் சட்டம், முகமதிய சமயச் சட்டங்கள், அறக்காப்பாளர் கடமை, அதிகாரங்கள், பயனடைவோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய விதிகள் உள்ளன. அண்மை காலத்தில் வந்த பச்சையப்பன் அறக்கட்டளை போன்ற முக்கிய தீர்ப்புகளும் உள்ளன. சட்ட கலைச்சொற்களுடன் எளிய நடையில் அமைந்துள்ள சட்ட நுால்.