தரமான குடும்பத்தை எப்படி அமைக்க வேண்டும், அதற்கான வழிகள் என்னென்ன என்பது விவரிக்கப்பட்டுள்ளது. எந்த வேலையையும், உற்சாக மனநிலையில் விரும்பி செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.
மனித உறவின் முக்கியத்துவத்தையும், ஆரோக்கிய வழிமுறைகளையும் எடுத்துக்காட்டுகிறது. எண்ணங்களை சீர்படுத்தி மகிழ்வுடன் வாழும் வழிமுறைகள், யுக்திகள் விளக்கப் பட்டுள்ளன. குடும்ப நிதி நிர்வாகம், அதன் மறுபக்கம் குறித்தும் தகவல் தரும் நுால்.