முகப்பு » கட்டுரைகள் » செயல் ஒன்று பார்வை

செயல் ஒன்று பார்வை இரண்டு

விலைரூ.160

ஆசிரியர் : கௌரி பாஸ்கர கணேச பாண்டிய சொக்கலிங்கம்

வெளியீடு: கலை பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
வாழ்க்கை நிகழ்வுகளில் நேர்மறை, எதிர்மறையை சீர்துாக்கி சிந்திக்க துாண்டும் நுால்.

பால் பொங்கும் நிகழ்வை புதுமனை புகுவிழாவில் கொண்டாடி, காபி தயாரிப்பில் வீணாக்குவதாக தெரிவிக்கிறது.

அதில் சர்க்கரையின் தேவை நகைச்சுவை ததும்ப கூறப்பட்டுள்ளது. சூரியன் ஒளிர்வது உண்மை; கிழக்கில் உதிப்பதாக கருதுவது பொய்யான உண்மை என விவரிக்கிறது.

பூமியில் நிலப்பரப்பு கால் பாகம்; தண்ணீர் முக்கால் பாகம் என்பதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. காதலில் தொடுதல் பாலியல் துஷ்பிரயோகமாவதை எடுத்துரைக்கிறது. பார்வை கோணங்களை வேறுபடுத்தி காட்டும் நுால்.

– புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us