முகப்பு » கல்வி » பழந்தமிழர்

பழந்தமிழர் அளவீட்டுக் கணிதம்

விலைரூ.160

ஆசிரியர் : சுசீந்திரன்

வெளியீடு: சுவாசம் பதிப்பகம்

பகுதி: கல்வி

ISBN எண்: -

Rating

பிடித்தவை
கணிதத்தில் பழந்தமிழர் சிறந்து விளங்கியதை எடுத்துக் கூறும் நுால்.

உபகரணங்கள் இன்றி நினைவாற்றலால் அளவையை பயன்படுத்தியதை எடுத்துரைக்கிறது. விரல்களை பயன்படுத்தி அளந்த நடைமுறையும் தரப்பட்டுள்ளது. வியாபாரத்தில் வரவு -– செலவு, கட்டடம், நிலம், நீர் அளவை முறையை தெளிவுபடுத்துகிறது.

பழந்தமிழர் கணக்கீடுகள், வாய்ப்பாடு, நெல் அளவை, வட்டம், சதுரம், நீள வடிவங்களை பயன்படுத்திய பாங்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இன்றும் தொழில் நுட்பமாக பயன்படுத்த முடியும் என்கிறது. பழந்தமிழர் கணித சிறப்புகளை எடுத்துக் கூறும் நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us