முகப்பு » வரலாறு » நாட்டிற்கு உழைத்த

நாட்டிற்கு உழைத்த நல்லவர்கள் பற்றி பள்ளிகளுக்கான பாடல்கள்

விலைரூ.100

ஆசிரியர் : சி.பிரபுராஜ்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
நாட்டுக்காக உழைத்தோரின் சிறப்பியல்புகளை பாடல்களாக தரும் நுால்.

நாட்டு முன்னேற்றத்திற்கு பாடுபட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு எளிய நடையில் கூறப்பட்டுள்ளது. காந்திஜி பற்றி, ‘அழிவால் வெற்றி வேண்டாமென்று அகிம்சையில் போராட நினைத்தாராம்; ஆயுதம் இல்லாத போராட்டத்தில் அச்சம் கொண்டனர் ஆங்கிலேயர்...’ என புகழ்ந்துரைக்கிறது.

முதல் பிரதமர் நேருவை, ‘பஞ்ச சீலக் கொள்கையை பார் புகழத் தந்தவர், நேர்மை குணம் கொண்டவர், நேரு மாமா நல்லவர்...’ என போற்றுகிறது. தலைவர்களின் சிறப்பை கூறும் நுால்.

– புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us