முகப்பு » மாணவருக்காக » பெற்றோர் – ஆசிரியர்

பெற்றோர் – ஆசிரியர் உருவாக்க வேண்டிய மாணவச் செல்வங்கள்

விலைரூ.90

ஆசிரியர் : எம்.எச்.அப்துல் சத்தார்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: மாணவருக்காக

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பள்ளி மாணவருக்கு அறம் போதிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள நுால்.

பழந்தமிழ் புலவர்கள் அவ்வையார், திருவள்ளுவர் கருத்துகளும் எடுத்தாளப்பட்டுள்ளன. பணம், மதிப்பு, அறிவை விடவும் தலைசிறந்தது நல்ல சுபாவம் என்ற கருத்தை விளக்குகிறது. விரும்பியதை அடைவது வசதி நிறைந்த வாழ்க்கை; கிடைத்ததை விரும்புவது மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை என போதிக்கிறது.

உடல் நலம் காக்க குழந்தையின் வயது, உயரம், எடை அளவு பற்றிய பட்டியல் பின்பற்றக்கூடிய மருத்துவ குறிப்பாக உள்ளது. நேர்மைக்கு பலன் கிடைத்தே தீரும்; ஆனால் காத்திருக்க வேண்டும் போன்ற போதனைகள் உள்ளன. வாழ்வை இனிக்க வைக்கும் நுால்.

– சீத்தலைச்சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us