விலைரூ.120
புத்தகங்கள்
பரிபாடல்
விலைரூ.120
ஆசிரியர் : பி.எஸ்.சோமசுந்தரம்
வெளியீடு: எல்.கே.எம். பப்ளிகேஷன்
பகுதி: இலக்கியம்
ISBN எண்: -
Rating
"அவனுரையாவது வேதத்துள் நான்காம் வேற்றுமையை ஈறாக உடைய தெய்வப் பெயர்ச்சொல் என்ற உரைக்கு இவ்வுரையாசிரியர், வடநூல் வல்லுனர்களிடம் கேட்டு அறிந்து,
"இந்திராய சுவாகா, எமாய சுவாகா, நாராயணாய சுவாகா என்று வருவனதான் மேற்படி தெய்வப் பெயர்ச்சொல் என்று எழுதியுள்ளதிலிருந்து ஆசிரியரின் கடும் உழைப்பைக் காணலாம்.
வையை பற்றிய பரிபாடல் விளக்கத்தில், "திருமருதமுன்துறை என்ற இடம், இன்றைய மதுரை மாநகரமே என்றும், இன்றும் பேச்சு வழக்கில் சிலர் "மருதை என்று அழைப்பதையும் சுட்டிக்காட்டி விளக்குவது ஆசிரியரின் நுண்மான் நுழைபுலம்மிக்க அறிவாற்றலுக்கு எடுத்துக்காட்டாகும்.
தமிழர் இல்லங்களிலும், நூலகங்களிலும் இருந்து பலருக்கும் பயனளிக்கும் அருமையான உரை நூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!