விலைரூ.150
புத்தகங்கள்
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் வரை
விலைரூ.150
ஆசிரியர் : எஸ்.குருபிரசாத்
வெளியீடு: அன்னை தெரசா கல்வி அறக்கட்டளை
பகுதி: வரலாறு
Rating
பல வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய நூல். நம் பொருளாதாரத்தை அழிக்க நினைக்கும் அண்டை நாடுகளில் இருந்து, நம் நாடு பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு நம் ராணுவம் பலப்படுத்தப்படவேண்டும். நாட்டுப் பற்றுக் கொண்ட இளைஞர்கள் ராணுவத்தில் சேர வேண்டும். அந்த இளைஞர்களை உருவாக்கும், வீரமான ஆக்க வேலையை இந்த அருமையான நாவல் முனைப்புடன் செய்கிறது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!